சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ

0
Santhanam's next movie official announcement
Santhanam's next movie official announcement

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜாக்பாட், குலேபகாவலி படங்களை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படதில் ராதிகா ப்ரீத்தி, கே.எஸ்.ரவிகுமார், முனிஸ்காந்த், கிங்க்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Santhanam's next movie official announcement
Santhanam’s next movie official announcement

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0