சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! | Biskoth

0
Santhanam's Biskoth Movie Latest Update

காமெடியனாக கொடிகட்டி பறந்த சந்தானம் தற்போது ஹீரோவாக தன்னை முன்னிறுத்தி வருகிறார். அதன்வரிசையில் தற்போது பிஸ்கோத் மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் ‘டேனி’ திரைப்பட பிரத்யேக படங்கள்

Santhanam's Biskoth Movie Latest Update
Santhanam’s Biskoth Movie Trailer Update

இதில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. சேட்டை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா, சவுகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிடோர் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி. புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் பிஸ்கோத் படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Santhanam's Biskoth Movie Latest Update

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…