சந்தானம் நடிக்கும் ‘பில்டப்’ படத்தின் First Look இதோ

0
Santhanam's 80's Buildup Movie Glimpse Video
Santhanam's 80's Buildup Movie Glimpse Video

சந்தானம் நடிக்கும் ‘பில்டப்’ படத்தின் First Look இதோ:

சந்தானம் நடிப்பில் ஜாக்பாட், குலேபகாவலி படங்களை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ’80s பில்டப்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரீத்தி ராதிகா நாயகியாகவும், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின்கிங்ஸ்லி, தங்கதுரை மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Santhanam’s 80’s Buildup Movie Glimpse Video

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பார்வை(First Look) தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இதுக்குறித்த Glimpse வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

80’s Buildup Movie Glimpse Video:

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0