‘வாத்தி’ பட நடிகை சம்யுக்தா-வின் லேட்டஸ்ட் வைரல் படங்கள்: மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளவர் நடிகை சம்யுக்தா.
இவர் தமிழில் தனுஷுடன் வாத்தி என்கிற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ‘விருபாக்ஷா’ திரைப்படம் மாபெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சம்யுக்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


















உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…