சமந்தாவின் ‘யசோதா’ திரைப்பட 9வது நாள் வசூல் நிலவரம்?

0
Samantha's Yashoda movie box office Collection
Samantha's Yashoda movie box office Collection

சமந்தாவின் ‘யசோதா’ திரைப்பட 9வது நாள் வசூல் நிலவரம்?: சமந்தா நடிப்பில் ஹரி – ஹரிஷ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் யசோதா. ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Samantha's Yashoda movie box office Collection
Samantha’s Yashoda movie box office Collection

இந்நிலையில் தற்போது 9 நாட்கள் முடிவில் இப்படம் 30 கோடி வரை வசூலிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி வெளியான வெற்றிப் படங்கள் வரிசையில் இந்த யசோதா படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here