இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் க்யூட் வீடியோ:
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, தெலுங்கில் குஷி என்கிற படத்திலும், ஹிந்தியில் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸிலும் நடித்து முடித்துள்ளார். இதில் ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிப்பிற்கு சிறு இடைவேளை விட்டுள்ள சமந்தா, தற்போது சுற்றுலாவில் நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பாடகியும், சமந்தாவின் தோழியுமான சின்மயி குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Samantha With #Chinmayi Kids pic.twitter.com/B8rqivOy2X
— chettyrajubhai (@chettyrajubhai) August 7, 2023
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண