ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக அசத்தும் சமந்தா! லேட்டஸ்ட் படங்கள்

0
Samantha's Latest Stunning Photoshoot Goes Viral
Samantha's Latest Stunning Photoshoot Goes Viral

ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக அசத்தும் சமந்தா! லேட்டஸ்ட் படங்கள்: தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்.இவர் நடிப்பில் தமிழில் அடுத்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது, மேலும் தெலுங்கில் புராண திரைப்படமாக உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு, ஹிந்தியிலும் ஐட்டம் பாடல்களுக்கு நிறைய ஆஃபர்கள் வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா ஆங்கில அட்டை படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha's Latest Stunning Photoshoot Goes Viral
Samantha’s Latest Stunning Photoshoot Goes Viral
Samantha's Latest Stunning Photoshoot Goes Viral
Samantha’s Latest Stunning Photoshoot Goes Viral
Samantha's Latest Stunning Photoshoot Goes Viral
Samantha’s Latest Stunning Photoshoot Goes Viral

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்