எங்களது YOUTUBE சேனலை காண
துருக்கியில் சமந்தா! இணையத்தில் தீயாய் பரவும் படங்கள்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம்வரும் நடிகை சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படபிடிப்பிற்க்கு இடையில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள்








இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…