“என்னை மீட்டுக்கொண்டு வந்தது இவர்கள்தான்” – சமந்தா!

0
Samantha's Latest Emotional Speech
Samantha's Latest Emotional Speech

“என்னை மீட்டுக்கொண்டு வந்தது இவர்கள்தான்” – சமந்தா நெகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா. சமீப காலமாக அவர் அனுபவித்த வேதனைகள், அதை எப்படி கடந்து வந்தார் என சமீப நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சமந்தா கூறியுள்ளதாவது, “உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்திலிருந்தால் அவர்களோடு உரையாடுங்கள்.

Samantha's Latest Emotional Speech
Samantha’s Latest Emotional Speech

அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் துணையில்தான் நான் அடுத்த கட்ட வெற்றியை அடையயிருக்கிறேன்” என கூறியுள்ளார். சமந்தாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்