புது ஹேர் ஸ்டைலில் இணையத்தை தெறிக்க விட்ட சமந்தா

0
Samantha's Latest Cute Viral Video
Samantha's Latest Cute Viral Video

 

புது ஹேர் ஸ்டைலில் இணையத்தை தெறிக்க விட்ட சமந்தா:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது தெலுங்கில் குஷி படத்திலும், ஹிந்தியில் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸிலும் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பால் அவதிப்பட்ட சமந்தா, தற்போது உயர் சிகிச்சைக்காக சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியுள்ளார்.

Samantha's Latest Cute Viral Video
Samantha’s Latest Cute Viral Video

ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் சோஷியல் மீடியாவில் இன்னும் ஆக்டிவாக தான் இருக்கிறார். அந்த வகையில், புது ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ள சமந்தா இதுக்குறித்த க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மையாகவே செம க்யூட்டாக தான் இருக்கிறார், நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்க…

Samantha’s Latest Cute Viral Video:

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண