சமந்தாவை வம்புக்கிழுத்த ரசிகர்! சமந்தாவின் பதில்…

0
Samantha's Decent Reply to Cheap Comment
Samantha's Decent Reply to Cheap Comment

தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா, சமீபத்தில் தனது கணவரை பிரிந்தார். இதுப்பற்றி அவரே மறந்தாலும் ரசிகர்கள் மறக்கமாட்டர்கள் போல, அந்த வகையில் சம்பந்தமில்லாமல் சமந்தாவை ரசிகர் ஒருவர் வம்புக்கிழுத்துள்ளார். சமூக வலைதள நபர் ஒருவர் நடிகை சமந்தாவை டேக் செய்து ‘விவகாரத்து பெற்ற இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிட -மிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்’ என கூறி பற்ற வைத்தார்.

Samantha's Decent Reply to Cheap Comment
Samantha’s Decent Reply to Cheap Comment

பெரிதளவு பதில் ஏதும் வரும் என பார்த்தால், ‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும்’ என கூறி அந்த ரசிகரின் கருத்துக்கு பதிலளிக்க, கமென்ட் செய்த அந்த நபர் தனது டுவிட்டர் கணக்கையே டெலிட் செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். யார் என்ன சொன்னாலும், சமந்தாவிற்கான சினிமா மார்க்கெட் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. உதாரணம் புஷ்பா பாடல்…

Samantha's Decent Reply to Cheap Comment
Samantha’s Decent Reply to Cheap Comment

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்