என்ன இத்தனை கெட்ட வார்த்தை! வைரலாகும் சமந்தாவின் டி-ஷர்ட்

0
Samantha's bad word T-shirt goes viral
Samantha's bad word T-shirt goes viral

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா, தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Samantha's bad word T-shirt goes viral
Samantha’s bad word T-shirt goes viral

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி ஆட்டம் தற்போது வரை டிரண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் தற்போது மும்பை கடை ஒன்றிலிருந்து வெளியே வரும் சமந்தாவின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கடுமையான ஆங்கில வார்தைகளுடன் உள்ள டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஏன் இவ்வளவு கோவம்? அல்லது இதெல்லாம் டிரண்டிங் என நினைத்து கொண்டு அணிந்துள்ளாரா? என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அதை பாருங்கள்…

Samantha's bad word T-shirt goes viral
Samantha’s bad word T-shirt goes viral
Samantha's bad word T-shirt goes viral
Samantha’s bad word T-shirt goes viral

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்