அனுஷ்கா ஒரு தேவதை என்று வர்ணித்துள்ளார் சமந்தா!

0
Samantha praises Anushka as an angel

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் புதிய புகைப்படத்திற்கு, அனுஷ்கா ஒரு தேவதை என்று வர்ணித்துள்ளார் சமந்தா.

Samantha praises Anushka as an angel
Samantha praises Anushka as an angel

பாலிவுட்டில் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா  தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் கருப்புநிற நீச்சல் உடையில், கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு ரசிகர்களும், திரைதுறை சார்ந்தவர்களும் வாழ்த்துக்கள் கூறி கமென்ட் செய்திருந்தனர். அந்த வகையில் நடிகை சமந்தா அவரை “ஏஞ்சல்” என வர்ணித்து கமென்ட் செய்துள்ளார். இது இருவரின் ரசிகர்கள் வைரலான செய்தியாக அமைந்துள்ளது. அனுஷ்கா தனது பதிவில், “எனக்கு இரக்கம் காட்டிய மற்றும் இந்த உலகில் நன்மையை நம்ப வைத்த அனைவருக்கும் நன்றி, அதை முன்னோக்கி செலுத்தும் நம்பிக்கையுடன் அதைப் பயிற்சி செய்ய என் இதயத்தைத் திறந்தது” என கூறியிருந்தார்.

Samantha praises Anushka as an angel
Samantha praises Anushka as an angel

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...