மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா! | Samantha

0
Samantha New Movie Updates

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Samantha New Movie Updates
Samantha New Movie Updates

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா. திகில் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் வாய்பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கவுள்ளாராம் சமந்தா. மேலும் இதில் சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறாராம். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்:-

⮕ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம்! பேடிஎம் நிறுவனம் விளக்கம்

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...