பாலி தீவில் காலை பொழுதின் ரம்மியத்தை ரசிக்கும் சமந்தா! உருக்கமான பகிர்வு:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது கமிட்டான படங்கள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவிற்கு ஒரு வருடம் இடைவேளை விட்டுவிட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சமந்தா இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதுதொடர்பாக சில புகைப்படங்களுடன், பாலி தீவில் காலை பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி அந்த அழகை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதுக்குறித்த வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.










இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண