‘ஜொலிக்கிறியே’ காஜலை பற்றி சமந்தா கமென்ட்!

0
Samantha Comment on Kajal's Post
Samantha Comment on Kajal's Post

நடிகை காஜல் அகர்வாலின் படத்திற்கு சமந்தாவின் கமென்ட் தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், இதில் காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அதற்கு சமந்தா “அவ்வ்.. குயூட்டி.. ஜொலிக்கிறியே” என கமென்ட் செய்துள்ளார். இது தற்போது இருவரின் ரசிகர்களாலும் லைக்ஸ் செய்யப்பட்டு வருகிறது. 

Samantha Comment on Kajal's Post
Samantha Comment on Kajal’s Post

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்