ஆக்ஷன், கவர்ச்சி எதுவாக இருந்தாலும் வித்யாசம்னா ஓகே! – சமந்தா

0
Samantha about her future movies
Samantha about her future movies

 

ஆக்ஷன், கவர்ச்சி எதுவாக இருந்தாலும் வித்யாசம்னா ஓகே! – சமந்தா பேச்சு: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமந்தா புஷ்பா படத்தில் கவர்ச்சியை தாராளமாக்கி ஆடிய ஆட்டத்தால் பாலிவுட் படங்கள் தற்போது குவிய துவங்கியுள்ளது.

Samantha about her future movies
Samantha about her future movies

முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், முக்கிய பாத்திரம், கவர்ச்சி ஆட்டம் என ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார் சமந்தா. தொடர்ந்து பிசியாக வலம்வரும் சமந்தா சமீபத்திய பேட்டியொன்றில் கூறியதாவது, “கவர்ச்சியான கதாப்பாத்திரம் என்றாலும், அக்ஷன் பாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க நம்பிக்கை வந்துள்ளது. இந்த நம்பிக்கை இதற்குமுன் எனக்கு இல்லை. வயதும், அனுபவமும் அதற்கு ஒரு உதாரணம்” என கூறியுள்ளார். இவர் நடிப்பில் தெலுங்கில் யசோதா, ஷகுந்தலம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்