ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

0
Sam CS shares his experience of online shopping fraud

‘ஓர் இரவு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் சிஎஸ். இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் வேதா, தியா, MR சந்திரமௌலி, லக்ஷ்மி, கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Sam CS shares his experience of online shopping fraud

இந்நிலையில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார், ஆனால் வந்தது கற்கள். இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “என்னுடைய சகோதரனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆன்லைனில்(பிளிப்கார்ட்டில்) ஆர்டர் செய்திருந்தேன். அது வந்த போது அதை திறந்து பார்த்து அதிர்ச்சியானோம். அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பியிருக் கிறார்கள். அதுபற்றி சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் புகார் அளித்தபோது அவர்கள் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என கூறி விட்டனர். இதனால் தயவு செய்து அந்த நிறுவனத்திலிருந்து எதையும் வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்” என சாம்.சி.எஸ் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

Twitter Feed:

 

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...