பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மாஸ் அப்டேட்:
தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் சில தொழில்நுட்ப வேலைகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இப்பாட்டின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சலார் படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த போஸ்டர்…


தவறவிடாதீர்!
➤ ‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்
➤ ‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ
➤‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ
➤ ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ
➤ ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்
சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.