பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

5
Salaar movie pre-booking box office collections
Salaar movie pre-booking box office collections

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’:

பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள திரைப்படம் சலார். ப்ரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Salaar movie pre-booking box office collections
Salaar movie pre-booking box office collections

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரீ புக்கிங் பெரும்பாலான இடங்களில் துவங்கியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. KGF இயக்குனரின் அடுத்த படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்பில் இருக்கும் இப்படத்தின் புதிய டிரைலர் இன்று(டிச.18) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான சுவாரஸ்ய அப்டேட்

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0