முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் படைத்த ‘சலார்’! முழுவிவரம் இதோ

0
Salaar movie first day box office collections
Salaar movie first day box office collections

முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் படைத்த ‘சலார்’! முழுவிவரம் இதோ:

பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள திரைப்படம் சலார். ப்ரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.

விமர்சங்கள் நெகடிவாக இருந்தாலும் வசூலில் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாள் மட்டும் ரூ.178.7 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த வெளியான போஸ்டர் இதோ…

Salaar movie first day box office collections
Salaar movie first day box office collections

தவறவிடாதீர்!

‘Identity’ மலையாள படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா! புகைப்படங்களுடன்

 

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0