‘சலார்’ படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம் இதோ!

0
Salaar movie box office collection report
Salaar movie box office collection report

‘சலார்’ படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம் இதோ:

KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ் நடிப்பில் உருவான ‘சலார்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் நெகடிவ் விமர்சனங்களையே பெருமளவு பெற்றது.

Salaar movie box office collection report
Salaar movie box office collection report

எனினும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் தப்பித்துக் கொண்டது. அந்த வகையில் இப்படம் வெளியாகி இதுவரை ரூ. 590 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு எதிர்ப்பார்த்த வசூலை தொட முடியவில்லை என்றாலும் சுமாராக ஓடி ஆறுதலை கொடுத்துள்ளது. பாகுபலி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த பிரபாஸிற்கு அதற்கு பிறகு வெளியான (சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ்) படங்களில் இப்படம் மட்டும்தான் சுமாரான வரவேற்பை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0