மீண்டும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

0

மீண்டும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி:

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சாய் பல்லவி, இவர் தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் NC23(தற்காலிக பெயர்) படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன் ‘லவ் ஸ்டோரி’ என்கிற படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sai Pallavi's New Telungu Film With Naga Chaitanya
Sai Pallavi’s New Telungu Film With Naga Chaitanya
Sai Pallavi's New Telungu Film With Naga Chaitanya
Sai Pallavi’s New Telungu Film With Naga Chaitanya
Sai Pallavi’s New Telungu Film With Naga Chaitanya

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0