பிரம்மாண்ட படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகும் சாய் பல்லவி

0
Sai Pallavi's Bollywood Entry with huge budget film
Sai Pallavi's Bollywood Entry with huge budget film

பிரம்மாண்ட படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகும் சாய் பல்லவி:

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சாய் பல்லவி, விரைவில் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். பழம்பெரும் இதிகாசமான ராமாயணத்தை மீண்டும் கையில் எடுக்கிறது பாலிவுட்.

நிதேஷ் திவாரி இயக்கவுள்ள இப்படத்தில் ராமர் வேடத்தில் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சீதைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

Sai Pallavi's Bollywood Entry with huge budget film
Sai Pallavi’s Bollywood Entry with huge budget film

மேலும் சிறப்பாக KGF நடிகர் யாஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் பிப்ரவரி(2024) மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0