‘தல’ அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015 -ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் வேதாளம். இப்படம் தெலுங்கில் தற்போது ரீமேக்காக வுள்ளது, தெலுங்கில் அஜித் கதாபாத்திரத்தில சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தில் தமிழில் அஜித்தின் தங்கை பாத்திரத்தில் லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார், தற்போது இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெஹர் ரமேஷ் இயக்கவுள்ள தாகவும், அனில் சுக்ரா, ராம்சரண் & ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...