நடன இயக்குனராக மாறிய சாய் பல்லவி? லவ் ஸ்டோரி ஸ்பெஷல்

0

பிரேமம் படத்தின் திரையுலகில் அறிமுகமாகிய அன்று முதல் இன்று வரை தனது அழகினாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi Might turn into Choreographer
Naga Chaitanya – Sai Pallavi in Love Story

தமிழில் தியா, மாரி 2, NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார், இவற்றில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடுயூப் தளத்தில் பெரியளவில் ஹிட் அடித்து வருகிறது. தமிழ், மலையாளம் மொழி படங்களை விட தெலுங்கு சினிமாவில் ஆகிய மொழிகளில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் ஸ்டோரி’, இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி சாய் பல்லவியிடம் இயக்குனர் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உறுதியானால் நடிகை சாய் பல்லவி, நடன இயக்குனர் எனும் புதிய, அதேசமயம் தனக்கு கைத்தேர்ந்த அவதாரத்தை எடுக்கவுள்ளது குறிப்பிடதக்கது.

—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–

 

எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…

 * நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து செல்லும் தர்ஷா குப்தா!

* அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்

* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...