தனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா & சாய் பல்லவி:
கேப்டன் மில்லர், D50 படங்களைத் தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். சித்தாரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும், சாய் பல்லவி மற்றும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதற்குமுன் தனுஷுடன் ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடித்திருந்தார். ராஷ்மிகாவை பொறுத்தவரை இதுவே முதல் முறையாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மிரட்டலான கூட்டணியுடன் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண