8 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்ற ‘சடக் 2’ டிரெய்லர்!

0
Sadak 2 Movie Trailer Gets 8 Million Dislikes

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் பாதிப்பையும், அங்குள்ள வாரிசு நடிகர்கள் மீது வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது.

Sadak 2 Movie Trailer Gets 8 Million Dislikes
Sadak 2

அவரது மரணம் தொடர்பாக சமீபத்தில் சிபிஐ தனது விசாரணையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, வாரிசு நடிகர்கள் மீதான ரசிகர்கள் மத்தியில் இருந்த அந்த வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்தும் காணப்படுகிறது. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தி, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் இவர்களுடன் சஞ்சய் தத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ‘சடக் 2’ படத்தின் டிரெய்லர் கடந்த 11 -ஆம் தேதி வெளியானது. அவ்வளவுதான் ரசிகர்களிடம் இருந்த அந்த வெறுப்பு டிஸ்லைக்காக மாறத்துவங்கியது. இதுவரை சுமார் .2 மில்லியன் டிஸ்லைக்குகளை இப்பட டிரைலர் பெற்றுள்ளது. இது அந்த படக்குழுவினரை மட்டுமில்லாது மொத்த பாலிவுட் துறையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Sadak 2 Movie Trailer Gets 8 Million Dislikes
Sadak 2 Movie Trailer Gets 8 Million Dislikes

 

ரசிகர்களை கவரும் ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் படங்கள்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...