கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

0
Saani Kaayidham Movie Release Update
Saani Kaayidham Movie Release Update

ராக்கி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Saani Kaayidham Movie Release Update
Saani Kaayidham Movie Release Update

ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள இப்படம் நேரடியாக ஓடிடி -யில் வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்