‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் முதல் பார்வை | Saani Kaayidham

0
Saani Kaayidham Movie First Look

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சாணிக் காயிதம்’. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான முதல் பார்வை(First Look) வெளியாகியுள்ளது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷும் கைதாகி உட்காந்திருக்கும் படம் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், கூடுதலாக எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

Saani Kaayidham Movie First Look
Saani Kaayidham Movie First Look

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…