லெஜண்டரி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் காலமானார்! | RIP SPB sir

0
S. P. Balasubrahmanyam passed away

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த லெஜண்டரி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார். பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக தீவிர சிகிச்சையிலிருந்த SPB இன்று பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்கே பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

S. P. Balasubrahmanyam passed away
S. P. Balasubrahmanyam passed away

 

 

தற்போதைய செய்திகள்:-

⮕ தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்!

⮕ க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் பிரத்யேக படங்கள்

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

⮕ விஷாலின் சக்ரா படம் வெளியீட்டிற்கு தற்கலிக தடை – சென்னை உயர்நீதி மன்றம்

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...