RRR படத்தின் ரசிகர்கள் கருத்து! டுவிட்டர் விமர்சனம் இதோ

0
RRR Movie Twitter Review
RRR Movie Twitter Review

RRR படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ. இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர்களான NTR, ராம் சரண் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் RRR. DVV என்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களின் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்பட இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் & விமர்சகர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ள சில விமர்சனங்கள் இதோ…

RRR Movie Twitter Review
RRR Movie Twitter Review

RRR Movie Twitter Review

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்