மெகா பிளாக்பஸ்டர் ‘RRR’ படத்தின் OTT ரிலீஸ் தேதி இதோ

0
RRR Movie OTT Release Date Announced
RRR Movie OTT Release Date Announced

மெகா பிளாக்பஸ்டர் ‘RRR’ படத்தின் OTT ரிலீஸ் தேதி இதோ: தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகர்கள் NTR & ராம் சரண் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் RRR.

உலகளவில் சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலில் வேட்டையாடிய இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் OTT வெளியிட்டு உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் மே 20-ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

RRR Movie OTT Release Date Announced
RRR Movie OTT Release Date Announced

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்