தலை சுற்ற வைக்கும் RRR படத்தின் முதல் நாள் வசூல்!!!

0
RRR Movie Firtst Day Box Office Collection Report
RRR Movie Firtst Day Box Office Collection Report

RRR படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. RRR படம் எப்படி இருக்கு? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ. இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர்களான NTR, ராம் சரண் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் RRR. DVV என்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RRR Movie Firtst Day Box Office Collection Report
RRR Movie Firtst Day Box Office Collection Report

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் நேற்று உலகமுழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலும் பாசிடிவ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. RRR திரைப்படம் நேற்று முதல் நாள் மட்டும் ரூ.223 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இதை தொடர்ந்து பாகுபலி 2 -வின் ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டு, இந்தியாவின் (முதல் நாள்) நம்பர் 1 வசூலித்த படமாக இப்படம் சாதனைப் படைத்துள்ளது. 

RRR Movie Firtst Day Box Office Collection Report
RRR Movie Firtst Day Box Office Collection Report

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்