500 கோடியா? RRR படத்தின் வெறித்தனமான கலெக்ஷன்!

0
RRR Movie 3rd Day's Total Box office Collection
RRR Movie 3rd Day's Total Box office Collection

500 கோடி வசூலா? RRR படத்தின் வெறித்தனமான கலெக்ஷன் குறித்த தகவல்கள் இதோ. இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில் முன்னணி நடிகர்களான NTR, ராம் சரண் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் RRR.

DVV என்டர்டைன்மென்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RRR Movie 3rd Day's Total Box office Collection
RRR Movie 3rd Day’s Total Box office Collection

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகமுழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலும் பாசிடிவ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ.500 கோடி உலகமெங்கும் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போறபோக்க பார்த்தால் 1000 கோடியை அசால்டாக தொட்டுவிடும் போல….

RRR Movie 3rd Day's Total Box office Collection
RRR Movie 3rd Day’s Total Box office Collection

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்