பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு | RCB vs KXIP

0
Royal Challengers Bangalore Won the Toss and Choose to Bowl

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், K.L.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடவுள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தனது முதல் போட்டியில் பேட்டிங் மூலம் களமிறங்கவுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்கள் விவரம்: (Royal Challengers Bangalore )

Royal Challengers Bangalore vs Kings XI Punjab Players List
Royal Challengers Bangalore Players List
 1. ஆரோன் பின்ச்,
 2. தேவ்தத் படிக்கல்,
 3. விராட் கோலி,
 4. டீவில்லியர்ஸ்,
 5. ஜோஷ் பிலிப்,
 6. சிவம் டுப்,
 7. வாஷிங்க்டன் சுந்தர்,
 8. உமேஷ் யாதவ்,
 9. நவ்தீப் சைனி,
 10. டேல் ஸ்டைன்,
 11. சாகால்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பிளேயர்கள் விவரம்: (Kings XI Punjab)

Royal Challengers Bangalore vs Kings XI Punjab Players List
Kings XI Punjab Players List
 1. KL ராகுல்(C)
 2. மயான்க் அகர்வால்
 3. கருண் நாயர்
 4. நிகோலஸ் பூரான்
 5. கிளன் மாக்ஸ்வல்
 6. சர்ஃபரஸ் கான்
 7. ஜேம்ஸ் நீஷம்
 8. முகமது ஷமி
 9. முருகன் அஷ்வின்
 10. ஷெல்டன் காற்றல்
 11. ரவி பிஸ்னோய்

 

தற்போதைய செய்திகள்:-

⮕ தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்!

⮕ கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார்!

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...