13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, பேட்டிங்கை துவங்கிய ராஜஸ்தான் அணி துவக்கமுதலே விக்கெட்டுக்களை பறிக்கொடுக்க துவங்கியது. இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 154 ரன்கள் எடுத்து, 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


இதையடுத்து களமிறங்கிய பெங்களுரு அணி, துவக்கமுதலே நிதானமாக ஆடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்தது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், படிக்கல் 63 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். இறுதியாக, 19.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்து அபார வெற்றிப்பெற்றுள்ளது.
* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...