சன்ரைசர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளின் பிளேயர்கள் லிஸ்ட் | RCB vs SRH

0
Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad Players List

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலபரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் பங்குபெறும் பிளேயர்களின் விவரம்,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயர்கள் விவரம்: (Sunrisers Hyderabad Players List)

 1. டேவிட் வார்னர்,
 2. பெயிர்ஸ்டோ,
 3. மனிஷ் பாண்டே,
 4. விஜய் ஷங்கர்,
 5. மிட்சல் மார்ஸ்,
 6. ப்ரியம் கார்க்,
 7. அபிஷேக் ஷர்மா,
 8. ரஷித் கான்,
 9. புவேனேஸ்வர் குமார்,
 10. சந்தீப் ஷர்மா,
 11. T.நடராசன்
Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad Players List
Sunrisers Hyderabad Players List

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்கள் விவரம்: (Royal Challengers Bangalore Players List)

 1. ஆரோன் பின்ச்,
 2. தேவ்தத் படிக்கல்,
 3. விராட் கோலி,
 4. டீவில்லியர்ஸ்,
 5. ஜோஷ் பிலிப்,
 6. சிவம் டுப்,
 7. வாஷிங்க்டன் சுந்தர்,
 8. உமேஷ் யாதவ்,
 9. நவ்தீப் சைனி,
 10. டேல் ஸ்டைன்,
 11. சாகால்
Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad Players List
Royal Challengers Bangalore Players List

தற்போதைய செய்திகள்:-

⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்!

⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம்

⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...