13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், K.L.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே சன் ரைசர்ஸுடன் முதல் வெற்றியை சுவைத்த பெங்களுரு அணி இன்று இரண்டாவது தொடர் வெற்றியை பெறுமா? அல்லது தனது முதல் போட்டியை வெற்றியுடன் பஞ்சாப் அணி துவங்குமா? என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம். இரு அணிகளின் பிளேயர்கள் குறித்த விவரங்கள் இதோ…
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்கள் விவரம்: (Royal Challengers Bangalore )


- ஆரோன் பின்ச்,
- தேவ்தத் படிக்கல்,
- விராட் கோலி,
- டீவில்லியர்ஸ்,
- ஜோஷ் பிலிப்,
- சிவம் டுப்,
- வாஷிங்க்டன் சுந்தர்,
- உமேஷ் யாதவ்,
- நவ்தீப் சைனி,
- டேல் ஸ்டைன்,
- சாகால்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் பிளேயர்கள் விவரம்: (Kings XI Punjab)


- KL ராகுல்(C)
- மயான்க் அகர்வால்
- கருண் நாயர்
- நிகோலஸ் பூரான்
- கிளன் மாக்ஸ்வல்
- சர்ஃபரஸ் கான்
- ஜேம்ஸ் நீஷம்
- முகமது ஷமி
- முருகன் அஷ்வின்
- ஷெல்டன் காற்றல்
- ரவி பிஸ்னோய்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...