197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் | RCB vs DC

0
Royal Challengers Bangalore Need 197 Runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 19 -வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்து வீச்சை தேர்வு செய்ய,  டெல்லி அணி பேட்டிங்கை துவங்கியது. துவக்க முதலே அதிரடியாக ஆடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து, 197 ரன்களை பெங்களுரு அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

Royal Challengers Bangalore Need 197 Runs to win
Royal Challengers Bangalore Need 197 Runs to win

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...