13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்கமுதலே விக்கெட்டுக்களை பறிக்கொடுக்க துவங்கியது. மகிபால் லாம்ரார் மட்டும் 47 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார். இறுதியாக, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 154 ரன்கள் எடுத்து, 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பெங்களுரு அணியை பொறுத்தவரை சாஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...