வைரலாகும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் லேட்டஸ்ட் வீடியோ

0
Roshni Haripriyan's new viral photoshoot video
Roshni Haripriyan's new viral photoshoot video

சின்னத்திரையில் ‘பாரதி கண்ணம்மா’ என்கிற சீரியல் மூலம் பிரபலமாகி, ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். ஆனால் என்ன காரணமோ? தெரியவில்லை திடீரென தன்னை அடையாளபடுத்திய அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

Roshni Haripriyan's new viral photoshoot video
Roshni Haripriyan’s new viral photoshoot video

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ரோஷினி, சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் புடவையில் நடத்திய போட்டோஷூட் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்