‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய ரோஜா சீரியல் நடிகை!

0
Roja Serial Actress Priyanka Nalkari O Soldriya Mama Dance Video
Roja Serial Actress Priyanka Nalkari O Soldriya Mama Dance Video

தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா’. மோசமான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற சமந்தாவின் கவர்ச்சி நடனத்தில், ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலில்  இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இப்பாடலுக்கு ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி & ஆர்த்தி சுபாஷ் இருவரும் அசத்தலாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

Roja Serial Actress Priyanka Nalkari O Soldriya Mama Dance Video:

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Aarthi subash 🌈 (@aarthisubash_official)

 

மேலும் உங்களுக்காக: 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்