இந்தியனாக இருந்தால் உள்ளே வராதீங்க! குருநாதா இங்கயுமா…

0
Renee Gracie hits out at Indian audience

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரினி கிரேசி, முதலில் இவர் திறமைமிகு கார் பந்தைய வீரர். ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

Renee Gracie hits out at Indian audience
Renee Gracie

ஆனால் அந்த பயணம் நீடிக்கவில்லை, கொரோனா ஊரடங்கால் கார் பந்தயங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார் ரினி. இதனால் இவர் தேர்ந்தெடுத்த அடுத்த பாதை ஆபாச பட நடிகை, அந்த நேரத்தில் வந்த வாய்ப்பை விடக்கூடாது என ஆபாச படங்களில் நடிக்க துவங்கினார். முதலில் தயங்கிய ரினி, இந்த தொழிலில் அவருக்கு அதிக வருமானம் கிடைப்பதால் முழு நேர தொழிலாக இதை மாற்றி விட்டதாகவும் இனி கார் ரேஸில் பங்கு கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில் அவர் இந்தியர்களுக்கு எதிராக கூறியுள்ள இணைய பதிவு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது, காரணம் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், மேலும் இந்தியாவில் தன் பெயரில் போலி சமூகதள பக்கங்களை துவங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Renee Gracie hits out at Indian audience
Renee Gracie

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “தனது பெயரில் போலிக் கணக்குளை துவங்குவதையும், தனது படங்கள், வீடியோக்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியனாக இருந்தால் உள்ளே வராதீர்கள், உங்களை நான் என்னுடைய பக்கத்திற்கு வரவேற்கவில்லை என காட்டமாக கூறியுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…