‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Release date of Kadaisi Vivasayi Announced
Release date of Kadaisi Vivasayi Announced

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் ‘காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைசி விவசாயி’.

டிரைபல் ஆர்ட்ஸ் & விஜய் சேதுபதி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நல்லாண்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் – ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Release date of Kadaisi Vivasayi Announced
Release date of Kadaisi Vivasayi Announced

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்