பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு!

0
Rekha Emotional Post after Biggboss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என பிக்பாஸ் அறிவிக்க போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் 2-வது வாரம் கண்டிப்பாக ஒருவர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரேகா, கேப்ரியலா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்டோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றனர்.

Rekha Emotional Post after Biggboss
Rekha Emotional Post after Biggboss

இறுதியாக இவர்களில் நடிகை ரேகா நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டார். இது எதிர்ப்பார்த்த ஒன்றுதான் என்றாலும் வெளியேறிய ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தான் மிகவும் மிஸ் செய்வது ஷிவானி மற்றும் பாலாஜியைத் தான்” என எழுதி உருக்கமான படத்தை பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்களும் ரேகாவிற்கு ஆறுதல் கூறி கமென்ட் செய்து வருகின்றனர்.

Rekha Emotional Post after Biggboss
Rekha Emotional Post after Biggboss
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…