மீண்டும் துவங்கும் இந்தியன் 2! வெளியான மாஸ் போஸ்டர்

0
Reboot Indian 2! Mass poster released
Reboot Indian 2! Mass poster released

மீண்டும் துவங்கும் இந்தியன் 2! வெளியான மாஸ் போஸ்டர்: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் துவங்கப்பட்ட திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு பல இடங்களில் தடைப்பட்டு நின்று போனது. பிறகு ஷங்கருக்கும், லைகா நிருவனத்திற்குமே முட்டிக் கொண்டது.

இது ஒருபுறமிருக்க கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் தாறுமாறு ஹிட்டடித்த நிலையில், மீண்டும் இந்தியன் 2 படத்திற்கு உயிர் வரத் துவங்கியது. கூடவே, உதயநிதி ஸ்டாலினும் இணைந்து தயாரிக்க முன்வரவே சொல்லவே வேண்டும்

படு ஜோராஜ படப்பிடிப்பிறகு தயாரானது படக்குழு. இந்நிலையில் இன்று(24-8-22) மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கபடுகிறது. மேலும், அடுத்த மாதம் கமல்ஹாசன் இப்படபிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். கூடுதலாக மாஸான புதிய லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்…

Reboot Indian 2! Mass poster released
Reboot Indian 2! Mass poster released – மீண்டும் துவங்கும் இந்தியன் 2! வெளியான மாஸ் போஸ்டர்

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE