ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘ரெபல்’ பட ரிலீஸ் தேதி இதோ

0

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘ரெபல்’ பட ரிலீஸ் தேதி இதோ:

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Rebel Movie Release Date Is Here
Rebel Movie Release Date Is Here

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

தவறவிடாதீர்!

லைக்குகளை குவிக்கும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0