ஜடேஜாவின் வெறித்தனமான கேட்ச்! கூடவே டூ பிளிசிஸ் சொல்லவா வேணும்…

0
Ravindra Jadeja Brilliant Catch

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 21 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து, 168 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இப்போட்டியில் கரன் ஷர்மா வீசிய ஓவரில் சுனில் நரேன் சிக்ஸ் அடிக்க முயன்றார். அப்போது பவுண்டரி லைனில் நின்ற ஜடேஜா டைவ் அடித்து கேட்ச் பிடித்து அதனை டு பிளிசிஸ் கைக்கு வீசினார். இஇதுக்குறித்த வீடியோ டுவிட்டரில் டிரன்டாகி வருகிறது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...