ரவி தேஜா & ஸ்ரீலீலா நடிக்கும் புதிய படத்தின் பூஜை! படங்களுடன்

0

ரவி தேஜா & ஸ்ரீலீலா நடிக்கும் புதிய படத்தின் பூஜை! படங்களுடன்:

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் 75வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பானு போகவரபு(Bhanu Bhogavarapu) இயக்கவுள்ள இப்படத்தில் பிரபல நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘Dhamaka’ என்கிற படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Sithara Entertainments & Fortune Four Cinemas இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூன் 11) பூஜையுடன் துவங்கியுள்ளது. இதுக்குறித்த புகைப்படங்கள் இதோ…

Ravi Teja's 75th film launched officially with a pooja ceremony today
Ravi Teja’s 75th film launched officially with a pooja ceremony today

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0